உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன் – உம்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai Lyrics in English
Umakkup piriyamaanathaich seyya enakkuk kattaுth thaarum thesayvamae neerae en Dhevan – um um nalla Parisuththa Aaviyaanavar semmaiyaana valiyilae nadaththa vaenndumae maekasthampamae akkini sthampamae thaettaுm theyvamae thunnaiyaalarae 1. Ummai Nnokki en kaikalai uyarththi uyarththi makilkinten aiyaa varannda nilam thavippathu pol en aanmaa umakkaaka ovvoru naalum aengi aengi thavikkinthaiyaa enathu aekkamae enathu piriyamae enathu paasamae enathu aasaiyae 2. Umathu anpai athikaalaiyil kaanachcheyyum karunnai naesarae ummaiyae nampiyullaen neer virumpum um nalla paathaikalai thinanthoraுm kaattavaenndum thivyanaatharae anpin sikaramae aaruyirae annaikkum theyvamae aaraுthalae
PowerPoint Presentation Slides for the song உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku Piriyamanathai – உமக்குப் பிரியமானதை PPT
Umakku Piriyamanathai PPT
உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai Song Meaning
To do what pleases you
It is Tesai who teaches me
You are my God – Um
Your good Holy Spirit
It should be conducted in a pure way
The pillar of fire is the pillar of fire
The deity of search is the companion
1. My hands to you
I am happy to raise and raise sir
As the parched land suffers
My soul is for you every day
Are you longing and suffering?
My longing is my love
My love is my desire
2. Your love early in the morning
Beloved, show mercy
I trust you
Your good ways you love
It should be shown daily, Divyanatha
Aruire is the peak of love
God who extinguishes is comfort
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனது உம் நல்ல தெய்வமே உயர்த்தி ஏங்கி உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே நீரே தேவன் பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே தமிழ்
