Full Screen ?
 

Ummai Pola Maaranum - உம்மைப்போல மாறனும்

உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும்,
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும்

உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே
நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே

உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நான் நித்தம் வழுவேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்,நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம்

உந்தனின் சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம், நீர் ஒருவரே என் வாழ்வின் ஊக்கம்

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum Lyrics in English

Ummaippola maaranum, ummaippola vaalanum, ummil innum athikamaay anpu kooranum ulakin anpu maayai entu arinthaen, uravin anpu nirantharam illai unarnthaen neer oruvarae en vaalvin sonthamae neer oruvarae en vaalvin selvamae umathu saayalai naan pirathipalippaen unthanin kirupaiyaal naan niththam valuvaen neer oruvarae en vaalvin vilamparam,neer oruvarae en vaalvin nirantharam unthanin sevaiyil naan nilaiththiruppaen unthanin varukaikkaaka kaaththiruppaen neer oruvarae en vaalvin aekkam, neer oruvarae en vaalvin ookkam ummaippola maaranum -Ummai Pola Maaranum

PowerPoint Presentation Slides for the song உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Maaranum – உம்மைப்போல மாறனும் PPT
Ummai Pola Maaranum PPT

ஒருவரே வாழ்வின் நீர் உம்மைப்போல அன்பு உந்தனின் மாறனும் நிரந்தரம் வாழனும் உம்மில் அதிகமாய் கூறணும் உலகின் மாயை அறிந்தேன் உறவின் இல்லை உணர்ந்தேன் சொந்தமே தமிழ்