Full Screen ?
 

Ummai Thaane Naan Mulu Ullathodu - உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

1.மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே

அல்லேலூயா ஆராதனை (4)

2.நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர்
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகிறீர்

3.நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும் – 2
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர்

4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர்
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்க செய்தீரையா

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – Ummai Thaane Naan Mulu Ullathodu Lyrics in English

Ummaiththaanae naan mulu ullaththodu naesikkiraேn thinamum uyirodu naan vaalum naatkalellaam ummaiththaan naesikkiraேn 1.maalai naeraththilae alukaiyentalae kaalaiyil aananthamae intaiya thunpamellaam naalaiya inpamaakum nadappathellaam nanmaikkae Alleluya aaraathanai (4) 2.noraுngina ithayam utaintha ullam arukil neer irukkinteer odungippona ullam thaeti kaayam kattukireer 3.neethimaan vaethanai anaekamaayirukkum anaekamaayirukkum – 2 viduvikkinteer avai anaiththinintum vettiyum tharukinteer 4. Pulampi naan aluthaen maattineerae nadanamaada vaiththeer thuyaraththin aataiyai neekkineerae thuthikka seytheeraiyaa

PowerPoint Presentation Slides for the song உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – Ummai Thaane Naan Mulu Ullathodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Thaane Naan Mulu Ullathodu – உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு PPT
Ummai Thaane Naan Mulu Ullathodu PPT

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – Ummai Thaane Naan Mulu Ullathodu Song Meaning

I love you with all my heart
Love everyday
All the days I live
I love you

1. Crying in the evening
Good morning
Today's pain is tomorrow's joy
Everything that happens is for good

Alleluia Prayer (4)

2. A broken heart is a broken spirit
You are near
In search of the narrowed soul
You are wounding

3. The torment of the righteous will be many
Probably – 2
You deliver from them all
You also give victory

4. Lament I have cried, you have changed
You made me dance
You removed the garment of sorrow
Did you praise?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நேசிக்கிறேன் உள்ளம் அநேகமாயிருக்கும் உம்மைத்தானே முழு உள்ளத்தோடு தினமும் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே இன்றைய துன்பமெல்லாம் நாளைய தமிழ்