Full Screen ?
 

Vaalnalellam Kalikurnthu - வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

வாழ்நாளெல்லாம்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

1.புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறைதோறும்

நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்

2.உலகமும் பூமியும் தோன்றுமுன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே

3.துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்

4.அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

5.செய்யும் செயல்கள் காணச் செய்யும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

6.நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த இதயம் தாரும்.

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam Kalikurnthu Lyrics in English

Vaalnaalellaam kalikoornthu makilumpati thirupthiyaakkum um kirupaiyinaal 1.pukalidam neerae poomiyilae ataikkalam neerae thalaimuraithoraுm nallavarae vallavarae nantiyaiyaa naal muluthum 2.ulakamum poomiyum thontumunnae ententum irukkinta en theyvamae 3.thunpaththaik kannda naatkalukku eedaaka ennai makilach seyyum 4.arputha seyalkal kaanach seyyum makimai maatchimai vilangach seyyum 5.seyyum seyalkal kaanach seyyum seyalkal anaiththilum vetti thaarum 6.naatkalai ennnum arivaith thaarum njaanam niraintha ithayam thaarum.

PowerPoint Presentation Slides for the song வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam Kalikurnthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalnalellam Kalikurnthu – வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து PPT
Vaalnalellam Kalikurnthu PPT

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam Kalikurnthu Song Meaning

Lifetime
To have fun and enjoy
By Thy satisfying grace

1. Refuge is water on earth
You are the refuge from generation to generation

The good is the mighty
Thank you all day long

2. Before the creation of the world and the earth
My eternal God

3. For days of suffering
Makes me happy in return

4.Wonderful works will be seen
Glory will make majesty manifest

5. Actions are visible
Success in all activities

6. It imparts the knowledge of counting days
A heart full of wisdom will give.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்யும் செயல்கள் தாரும் நீரே காணச் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் பூமியிலே அடைக்கலம் தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரே நன்றியையா நாள் தமிழ்