Full Screen Chords ?
 

Yaar Pirikka Mudiyum Naathaa - யார் பிரிக்க முடியும் நாதா

Yaar Pirikka Mudiyum Naathaa
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும் Lyrics in English

Yaar Pirikka Mudiyum Naathaa yaar pirikka mutiyum naathaa unthan anpilirunthu thaevaa 1. En saarpil neer irukka enakkethiraay yaar iruppaar makanaiyae neer thantheerayyaa matta anaiththum tharuveer aiyaa 2. Therinthu konnda um makan(kal) kuttam saatta yaar iyalum neethimaanaay aakkivittir thanndanai theerppu enakkillaiyae 3. Nikalvanavo varuvanavo vaalvo saavo piriththidumo anpu koorntha Kristhuvinaal anaiththilum naan vetti peraுvaen 4. Vaethanaiyo nerukkatiyo sothanaiyo piriththidumo pakaimaikalo palichchaொllo poraamaikalo piriththidumo

PowerPoint Presentation Slides for the song Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும் நாதா PPT
Yaar Pirikka Mudiyum Naathaa PPT

Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும் Song Meaning

Yaar Pirikka Mudiyum Naathaa
Nata who can separate
God from your love
1. Be thou on my behalf
Who will be against me?
Will you give me a son?
Everything else please sir
2. Your known son(s)
Who can blame
You have made it righteous
I have no judgment
3. Happening or coming
Life or death separates
By the loving Christ
I will succeed in everything
4. Distress or distress
Test or separation
Animosity or recrimination
Jealousy or separation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பிரித்திடுமோ நீர் Yaar Pirikka Mudiyum Naathaa பிரிக்க முடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா சார்பில் இருக்க எனக்கெதிராய் இருப்பார் மகனையே தந்தீரய்யா அனைத்தும் தமிழ்