Full Screen Chords ?
 

Yesu Nam Pinigalai - இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்

Yesu Nam Pinigalai
இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார்
1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர் மேல் விழுந்தது
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் – நாம்
2. கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்
கத்திரிப்பேன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய்கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
3. நம் பாவம் அனைத்தும் அகற்றிவிட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார்

Yesu Nam Pinigalai – இயேசு நம் பிணிகளை Lyrics in English

Yesu Nam Pinigalai Yesu nam pinnikalai aettaுkkonndaar nam Nnoykalaich sumanthu konndaar 1. Nam paavangalukkaay kaayappattar akkiramangalukkaay noraுkkappattar nammai nalamaakkum thanndanai avar mael vilunthathu avarutaiya kaayangalaal kunamatainthom – naam 2. Kolvatharkaay ilukkappadum aattukkuttiyaip pola – mayir kaththirippaen munnilaiyil kaththaatha semmari pola vaaykooda avar thirakkavillai thaalmaiyudan athai thaangik konndaar 3. Nam paavam anaiththum akattivittar iraivanin pillaiyaay maattivittar kalumaraththin meethu tham udalil nam paavangal avar sumanthaar

PowerPoint Presentation Slides for the song Yesu Nam Pinigalai – இயேசு நம் பிணிகளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nam Pinigalai – இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார் PPT
Yesu Nam Pinigalai PPT

நம் கொண்டார் Yesu Nam Pinigalai இயேசு பிணிகளை ஏற்றுக்கொண்டார் நோய்களைச் சுமந்து பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை விழுந்தது தமிழ்