Yesu Patham Enaku
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு
6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்
Yesu Patham Enaku – இயேசு பாதம் எனக்குப் போதும் Lyrics in English
Yesu Patham Enaku Yesu paatham enakkup pothum entha naalum aananthamae (2) 1. Paatham amarnthu kannnneer sinthi kathari aluthiduvaen – naan 2. Iravum pakalum vaethavasanam thiyaanam seythiduvaen – naan 3. Kaaththiruntha pelanatainthu kalukaip pol parappaen – naan 4. Kasantha maaraa mathuramaakum ekipthu akantidumae – kotiya 5. Ennai vittu edupadaatha nalla pangu ithu – enakku 6. Ethai ninaiththum kalangamaattaேn entum thuthiththiduvaen – naan
PowerPoint Presentation Slides for the song Yesu Patham Enaku – இயேசு பாதம் எனக்குப் போதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Patham Enaku – இயேசு பாதம் எனக்குப் போதும் PPT
Yesu Patham Enaku PPT

