Full Screen ?
 

Baliyidu Thuthi Baliyidu - பலியிடு துதி பலியிடு

பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

துதி பலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை

1.துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே
யோனாவை கக்கியது கரையிலே – அன்று

2.நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய்
பலுகிப் பெருகச் செய்தார் – அன்று

3.நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது
கண்டார்கள் கர்த்தர் மகிமையை

4.சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின
ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்
அந்த அதிகாரி இரட்சிக்கப்பட்டான்

5.துதி செய்யாத் தொடங்கினதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடிந்து போயினர்
எல்லாரும் பிரேதமானார்கள்

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu Lyrics in English

Paliyidu thuthi paliyidu vali vilakum vaala vali pirakkum thuthi pali athu sukantha vaasanai nanti pali athu ukantha kaannikkai 1.thuthi pali seluththida poruththanai seythathum meen antu kakkiyathu karaiyilae yonaavai kakkiyathu karaiyilae – antu 2.Nnovaavin palithanai nukarnthaar nam Karththar sukantha vaasanaiyaay palukip perukach seythaar – antu 3.nallavar Karththar entu ellaarum thuthikkaiyil aalayaththai maekam mootiyathu kanndaarkal Karththar makimaiyai 4.seelaavum pavulum siraiyilae thuthiththathaal kattukkal kalantu poyina jeyilar iratchikkappattan antha athikaari iratchikkappattan 5.thuthi seyyaath thodanginathum ethirikal thangalukkul vettunndu matinthu poyinar ellaarum piraethamaanaarkal

PowerPoint Presentation Slides for the song பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Baliyidu Thuthi Baliyidu – பலியிடு துதி பலியிடு PPT
Baliyidu Thuthi Baliyidu PPT

துதி பலி கர்த்தர் பலியிடு சுகந்த கக்கியது கரையிலே எல்லாரும் இரட்சிக்கப்பட்டான் வலி விலகும் வாழ வழி பிறக்கும் வாசனை நன்றி உகந்த காணிக்கை செலுத்திட தமிழ்