Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Kirubai Unakku Podhum - என் கிருபை உனக்குப் போதும்

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்

2. உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்

3. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு

4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum Lyrics in English

En kirupai unakkup pothum palaveenaththil en pelamo pooranamaay vilangum 1. Payappadaathae unnai meettuk konntaen enakkae nee sontham peyarittu naan unnai alaiththaen enakkae nee sontham 2. Ulakaththilae thuyaram unndu thidankol en makanae kalvaari siluvaiyinaal ulakaththai naan jeyiththaen 3. Unakkethiraana aayuthangal vaaykkaathae pokum irukkinta pelaththodu thodarnthu poraadu 4. Ellaa vakaiyilum nerukkappattum odungi nee povathillai kalanginaalum manam murivathillai kaividappaduvathillai

PowerPoint Presentation Slides for the song என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kirubai Unakku Podhum – என் கிருபை உனக்குப் போதும் PPT
En Kirubai Unakku Podhum PPT

உன்னை எனக்கே சொந்தம் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் பெலமோ பூரணமாய் விளங்கும் பயப்படாதே மீட்டுக் கொண்டேன் பெயரிட்டு அழைத்தேன் உலகத்திலே துயரம் உண்டு திடன்கொள் தமிழ்