Full Screen ?
 

En Paaththiram Nirambi - என் பாத்திரம் நிரம்பி

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம்

1.அபிஷேக நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
இடமெல்லாம்-எனக்கு

2.ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் -சபையை

3.கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் (புதுக்) கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு

4.முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்

5.அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi Lyrics in English

En paaththiram nirampi nirampi valikintathu valinthu odukintathu enakkullae jeevaoottaு athu vattaாthu oru naalum – en paaththiram 1.apishaeka nathi naanae akilamengum paraviduvaen aeraalamaana meenkal thiralaana uyirinangal nathi paayum idamellaam naan pokum idamellaam-enakku 2.aanantha thailam naanae pulampalukku ethiraanaen thuthiutai porththiduvaen saampal neekkiduvaen alangaaramaakkiduvaen -Sabaiyai 3.kani kodukkum maram naanae naalthoraுm (puthuk) kani koduppaen ilaikal uthirvathillai kanikal keduvathillai-en virunthum marunthum naanae – Sabaikku 4.mulangiduvaen thinam Suvisesham odukkappatta intha ulakaththirku kaayangal aattiduvaen kattukkal avilththiduvaen viduthalai paraisaattaுvaen 5.ayalmolikal thinam paesiduvaen iraivaakku uraiththiduvaen saaththaanai thuraththiduvaen karam neetti sukam kooraுvaen athisayam thinam kaannpaen

PowerPoint Presentation Slides for the song என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Paaththiram Nirambi – என் பாத்திரம் நிரம்பி PPT
En Paaththiram Nirambi PPT

நானே தினம் பாத்திரம் நிரம்பி நதி கனி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று வற்றாது நாளும் அபிஷேக அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள் திரளான தமிழ்