En Pavangal En Yesu
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்
En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு Lyrics in English
En Pavangal En Yesu en paavangal en Yesu manniththu vittar than makanaay en Yesu aettaுk konndaar1. Ini naan paaviyalla Parisuththamaakivittaேn naesarin pin selvaen – naan thirumpi paarkka maattaேn 2. Aalkadalil erinthuvittar kaalaalae mithiththu vittar ninaivukoora maattar – en naesaraith thuthikkinten – ini 3. Kristhuvukkul vaalkinten maraுpati piranthuvittaேn palaiyana kalinthanavae – naan puthiyana pataippaanaen
PowerPoint Presentation Slides for the song En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் PPT
En Pavangal En Yesu PPT
En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு Song Meaning
En Pavangal En Yesu
My sins my Jesus has forgiven
He accepted my Jesus as his son
1. I am no longer a sinner
I have become holy
I will follow Nasser
I will not look back
2. He threw himself into the deep sea
Trampled by foot
Will not remember - N
I praise Nasser - no more
3. I live in Christ
I am born again
Old things have passed away – I am
I am a new creation
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– En இயேசு விட்டார் இனி Pavangal Yesu பாவங்கள் மன்னித்து மகனாய் ஏற்றுக் கொண்டார் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் தமிழ்
