Full Screen Chords ?
 

Engum Pugal Yesu - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே

எங்கும் புகழ்  இயேசு இராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்

1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்

2. கல்வி கற்றவர்கள்
கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண்திறக்கவே!
பல்வழி அலையும்
பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்!

3. தாழ்மை சற்குணமும் தயை
காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும்
பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள்
பாரமன்றோ?

4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்
செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே!
கர்த்தரின் பாதத்தில்
காலை மாலை தங்கிக்

கருணை நிறை வசனம் கற்றிடுவீர்!

Engum Pugal Yesu Lyrics in English

Engum pukal  Yesu iraajanukkae elil maatchimai valar vaaliparae! Ungalaiyallavo unnmai vaethang kaakkum uyar veerarenap pakthar othukiraar 1. Aayirath thoruvar aaveerallo neerum athai arinthu thuthi seykuveer thaayinum madangu satham anputaiya saami Yesuvukkithayam thanthiduveer 2. Kalvi kattavarkal kalvi kallaathorkkuk kadan pattavar kannthirakkavae! Palvali alaiyum paathai thappinoraip parinthu thiruppa nitham paarththiduveer! 3. Thaalmai sarkunamum thayai kaarunnyamum thalaippathallo thakuntha kalvi? Paalunthurkkunamum paavach seykaiyaavum paranthodap paarppathungal paaramanto? 4. Suththa Suvisesham thurithamaaych sella thoothar neengalae thooyan veerarae! Karththarin paathaththil kaalai maalai thangik karunnai nirai vasanam kattiduveer!

PowerPoint Presentation Slides for the song Engum Pugal Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engum Pugal Yesu – எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே PPT
Engum Pugal Yesu PPT

Engum Pugal Yesu Song Meaning

Glory be to Jesus the King everywhere
Eshil majesty grown youth!
Not yourself
Truth will save the Vedas
The devotee recites as a supreme warrior

1. Ahirathoruv Avirallo Neerum
Know it and praise it
A mother is more than a hundred times more loving
Lord Jesus, give me your heart

2. Educated people
Education is for the poor
Borrower be careful!
Multidirectional wave
Path escapees
Intercede and turn around!

3. Humility and kindness
And mercy
Is education better than labor?
Debauchery
Do not commit sins
Watch as you fly
Heavy?

4. Pure evangelism quickly
to go
You are a messenger, a brave warrior!
At the Lord's feet
Stay morning and evening

You will teach the verse of mercy!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் தமிழ்