Full Screen ?
 

Enna Nadandhaalum Yaar Kaivittalum - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன

2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே – ராஜா

3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – ராஜா

4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இனணத்தீரையா

5. மரணத்தை அழித்து அழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே – இது

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar Kaivittalum Lyrics in English

Enna nadanthaalum yaar kaivittalum umakku nanti solvaen umathu pukal paaduvaen 1. Thaeti vantheerae therinthu konnteerae thooya makanaakkineer thuthikkum makalaakkineer – iraajaa ithayam niraintha nanti solluvaen iravum pakalum pukal paaduvaen – enna 2. Aaviyinaalae anpae (yae) ootti paavangal neekkineerae supaavangal maattineerae – raajaa 3. Raajaavin thirumukam kaannkinta naalai ethirNnokki odukiraேn – Yesu ninaiththup paadukiraேn – raajaa 4. Iraththaththinaalae oppuravaakki uravaadach seytheeraiyaa ummodu inanaththeeraiyaa 5. Maranaththai aliththu aliyaa jeevanai arimukappaduththineerae arivikka alaiththeerae – ithu

PowerPoint Presentation Slides for the song என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar Kaivittalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Nadandhaalum Yaar Kaivittalum – என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் PPT
Enna Nadandhaalum Yaar Kaivittalum PPT

நன்றி புகழ் பாடுவேன் ராஜா நடந்தாலும் கைவிட்டாலும் உமக்கு சொல்வேன் உமது தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் இராஜா இதயம் தமிழ்