Full Screen ?
 

Eppozhuthum Evvaelaiyum. - எப்பொழுதும் எவ்வேளையும்

எப்பொழுதும் எவ்வேளையும்
நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் திருநாமம் உயர்த்திடுவேன்

உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு
உம்மைப் பாடுவேன் சுகத்தோடு

1. தடுக்கி விழுந்த யாவரையும்
தாங்கி நடத்தும் தகப்பன் நீரே
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி நிறுத்தும் துணையாளரே-உம்மைப்

2. நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்
தகப்பன் அருகில் இருக்கின்றீர்
அஞ்சி நடப்போர் விருப்பங்களை
பூர்த்தி செய்யும் பரிசுத்தரே-உம்மைப்

3. உணவுக்காக உயிரினங்கள்
உம்மை நோக்கிப் பார்க்கின்றன
ஏற்ற வேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்-உம்மைப்

4. இரக்கம் கிருபை உடையவரே
கருணை அன்பு நிறைந்தவரே
நன்மை செய்யும் நாயகனே
நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே-உம்மைப்

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum Evvaelaiyum. Lyrics in English

Eppoluthum evvaelaiyum naan sthoththarippaen sthoththarippaen iravu pakal ennaeramum um thirunaamam uyarththiduvaen ummaip pukalvaen pelaththodu ummaip paaduvaen sukaththodu 1. Thadukki viluntha yaavaraiyum thaangi nadaththum thakappan neerae thaalththappatta anaivaraiyum thookki niraுththum thunnaiyaalarae-ummaip 2. Nnokkik kooppidum anaivarukkum thakappan arukil irukkinteer anji nadappor viruppangalai poorththi seyyum Parisuththarae-ummaip 3. Unavukkaaka uyirinangal ummai Nnokkip paarkkintana aetta vaelaiyil unavaliththu aekkamellaam niraivaettaுveer-ummaip 4. Irakkam kirupai utaiyavarae karunnai anpu nirainthavarae nanmai seyyum naayakanae naavu anaiththum ummaip paadumae-ummaip

PowerPoint Presentation Slides for the song எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum Evvaelaiyum.

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppozhuthum Evvaelaiyum. – எப்பொழுதும் எவ்வேளையும் PPT
Eppozhuthum Evvaelaiyum. PPT

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum Evvaelaiyum. Song Meaning

Always always
I will give thanks and give thanks
Anytime day or night
I will exalt your name

I will praise you with strength
I will sing you with joy

1. Anyone who is obstructed
You are the sustaining father
All the downtrodden
The uplifting companion—you

2. To all who call towards
Father is near
Fear walkers options
Holy One who fulfills—thee

3. Organisms for food
They look at you
Feed at appropriate times
You will fulfill all longings - You

4. Merciful
You are full of mercy and love
Beneficial hero
All our tongues sing of Thee—of Thee

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மைப் ஸ்தோத்தரிப்பேன் தகப்பன் செய்யும் எப்பொழுதும் எவ்வேளையும் இரவு பகல் எந்நேரமும் உம் திருநாமம் உயர்த்திடுவேன் புகழ்வேன் பெலத்தோடு பாடுவேன் சுகத்தோடு தடுக்கி விழுந்த யாவரையும் தமிழ்