இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…
2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா
3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா
4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா
6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா
இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan Lyrics in English
Itaividaa nanti umakkuththaan innaiyillaa Dhevan umakkuththaan 1. Enna nadanthaalum nanti aiyaa yaar kaivittalum nanti aiyaa nanti… nanti… 2. Thaeti vantheerae nanti aiyaa therinthukonnteerae nanti aiyaa 3. Nimmathi thantheerae nanti aiyaa nirantharamaaneerae nanti aiyaa 4. Ennaik kannteerae nanti aiyaa kannnneer thutaiththeerae nanti aiyaa 5. Neethi thaevanae nanti aiyaa vetti vaenthanae nanti aiyaa 6. Anaathi thaevanae nanti aiyaa arasaalum theyvamae nanti aiyaa 7. Niththiya raajaavae nanti aiyaa saththiya theepamae nanti aiyaa
PowerPoint Presentation Slides for the song இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idaivida Nandri Umakkuthaan – இடைவிடா நன்றி உமக்குத்தான் PPT
Idaivida Nandri Umakkuthaan PPT
இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan Song Meaning
Thank you incessantly
To You is the incomparable God
1. Thank you sir no matter what happens
Thank you sir for whoever gave up
thanks thanks…
2. Thank you sir for coming
Thank you for knowing
3. Peace be upon you, thank you sir
Thank you sir forever
4. Thank you sir for seeing me
Thank you sir for wiping away tears
5. Thank you Lord for justice
Thank you very much sir
6. Thank you Lord, Eternal God
Lord and God thank you sir
7. Eternal King Thank you sir
Satya Deepam thank you sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி ஐயா உமக்குத்தான் நன்றி… தேவனே இடைவிடா இணையில்லா தேவன் நடந்தாலும் கைவிட்டாலும் தேடி வந்தீரே தெரிந்துகொண்டீரே நிம்மதி தந்தீரே நிரந்தரமானீரே என்னைக் கண்டீரே கண்ணீர் தமிழ்
