ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
1.கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா -புகழ்கின்றேன்
2.எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்
3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்
ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Lyrics in English
Jebam kaettiraiyaa jeyam thantheeraiyaa thallaada vidavillaiyae thaangiyae nadaththineerae pukalkinten paattuppaati puyal intu oynthathu puthuraakam piranthathu nanti appaa nallavarae intum entum vallavarae 1.kannnneeraik kannteeraiyaa karam pitiththeeraiyaa vinnnappam kaettiraiyaa viduthalai thantheeraiyaa -pukalkinten 2.epinaesar neerthaanaiyaa ithuvarai uthavineerae elroyee neerthaanaiyaa ennaiyum kannteeraiyaa – pukalkinten 3.uraுthiyaay pattik konntaen ummaiyae nampi ullaen poorana samaathaanarae pothumae um samookamae – pukalkinten
PowerPoint Presentation Slides for the song ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebam Kaeteeraiya – ஜெபம் கேட்டீரையா PPT
Jebam Kaeteeraiya PPT
ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Song Meaning
Did you pray?
Jayam Tantheerai
Not swayed
You handled it
I praise the singer
The storm abated today
Puduragam was born
Thank you very good father
Mighty today and forever
1. Did you see the tears?
Do you hold hands?
Have you asked for an application?
Lord of liberation - I praise you
2. Ebenezer Nethanaiah
You have helped so far
Elroy is a water lily
Can you see me too - I praise you
3. Caught firmly
I trust in you
Perfect peace
I praise your society enough
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
புகழ்கின்றேன் கேட்டீரையா தந்தீரையா கண்டீரையா நீர்தானையா ஜெபம் ஜெயம் தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா தமிழ்
