Full Screen ?
 

Karthar Naamam En Pugalidame - கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன் -2

யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

Karthar Naamam En Pugalidame Lyrics in English

Karththar naamam en pukalidamae karuththodu thuthiththiduvaen -2 yaekovaayeerae ellaamae paarththuk kolveer kalangalappaa naanga kalangalappaa yaekovaa nisiyae ennaalum vetti tharuveer sthoththiramae appaa sthoththiramae yaekovaa raqppaa sukamtharum theyvamae kalangalappaa naanga kalangalappaa yaekovaa roovaa engal nallamaeypparae sthoththiramae appaa sthoththiramae yaekovaa shammaa koodavae irukkireer kalangalappaa naanga kalangalappaa yaekovaa shaalom samaathaanam tharukinteer sthoththiramae appaa sthoththiramae

PowerPoint Presentation Slides for the song Karthar Naamam En Pugalidame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Naamam En Pugalidame – கர்த்தர் நாமம் என் புகலிடமே PPT
Karthar Naamam En Pugalidame PPT

கலங்கலப்பா ஸ்தோத்திரமே யேகோவா நாங்க அப்பா கர்த்தர் நாமம் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ரஃப்பா தமிழ்