Full Screen ?
 

Nandri Nandri Nandri Endru - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

Nandri Nandri Nandri Endru
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா

1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே – நன்றி
2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்
3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே
4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே

Nandri Nandri Nandri Endru Lyrics in English

Nandri Nandri Nandri Endru nanti nanti nanti entu thuthikkiraேn nallavarae um nanmaikalai ninaikkinaen nanti aiyaa nanti aiyaa – iyaesaiyaa1. Thakuthiyillaa atimai ennai annaikkireer thaangi thaangi valinadaththi makilkinteer athisayangal aayiram anparae um karangalilae – nanti 2. Pelaveenam neekki thinam kaakkinteer perum perum kaariyangal seykinteer theemaiyaana anaiththaiyum nanmaiyaaka maattaுkireer 3. Unavu utaithinam thanthu makilkinteer unnmaiyaana nannparkalai tharukinteer nanmaiyaana eevukal naalthoraுm tharupavarae 4. Kathari alutha naeramellaam thookkineer karuviyaaka payanpaduththi varukinteer kannmannipol kaappavarae kaividaamal maeyppavarae

PowerPoint Presentation Slides for the song Nandri Nandri Nandri Endru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் PPT
Nandri Nandri Nandri Endru PPT

நன்றி Nandri உம் ஐயா தாங்கி மகிழ்கின்றீர் Endru துதிக்கிறேன் நல்லவரே நன்மைகளை நினைக்கிநேன் இயேசையா தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் வழிநடத்தி அதிசயங்கள் தமிழ்