சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
அவரே முந்தின பேருமானர்
அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு
1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2
அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2
எங்களை சேர்ப்பவரே
எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு
2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2
யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2
தந்திரம் எதுவும் இல்ல
எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு
Sabayagiya Sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் Lyrics in English
Sabaiyaakiya sareeraththukku thalaivar neengathaanaiyyaa Sabaiyaakiya intha sareeraththukku thalaivar neengathaanaiyyaa avarae munthina paerumaanar avarae ellorilum periyavar-2-Sabaiyaakiya sareeraththukku 1.irulin aathikkaththil iruntha engalai meettavarae-2 anpin kumaaranin iraajyaththil engalai serppavarae-2 engalai serppavarae enga thalaivar neengathaanaiyyaa enga muthalvarum neengathaanaiyyaa-2-Sabaiyaakiya sareeraththukku 2.unakku ethiraana aayuthangal ontum vaayppathillai-2 yaakkopukku ethiraana manthiram ontum illai-2 thanthiram ethuvum illa enga thalaivar neengathaanaiyyaa enga muthalvarum neengathaanaiyyaa-2-Sabaiyaakiya sareeraththukku
PowerPoint Presentation Slides for the song Sabayagiya Sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sabayagiya Sarirathukku – -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் PPT
Sabayagiya Sarirathukku PPT
Sabayagiya Sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் Song Meaning
Are you the leader of the assembly body?
Are you the leader of this body which is the congregation?
He was the previous mayor
He is the greatest of all—2—to the body which is the church
1. He who saved us from the dominion of darkness-2
Bring us into the kingdom of the Son of Love-2
The one who unites us
Are you our leader?
Our first one is you-2-to the body which is the church
2.The weapons against you stand no chance-2
The mantra against Jacob is nothing-2
There is no trick
Are you our leader?
Our first one is you-2-to the body which is the church
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா எங்க எங்களை சபையாகிய அவரே சேர்ப்பவரே முதல்வரும் நீங்கதானைய்யாசபையாகிய எதிரான ஒன்றும் முந்தின பேருமானர் எல்லோரிலும் பெரியவர்சபையாகிய இருளின் ஆதிக்கத்தில் மீட்டவரே தமிழ்
