Full Screen Chords ?
 

Santhosam Ponguthey - சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே – (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவ
பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில்
எந்தன் பாவம் நீங்கிற்றே (2)

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய்  வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே (2)

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு

என்றும் வாழுவேன் (2)

Santhosam Ponguthey Lyrics in English

Santhosham ponguthae – (2) santhosham ennil ponguthae Alleluya Yesu ennai iratchiththaar muttaுm ennai maattinaar santhosham pongip ponguthae 1. Vali thappi naan thirinthaen – paava paliyathai sumanthalainthaen avar anpuk kuralae alaiththathu ennaiyae antha inpa naalil enthan paavam neengitte (2) 2. Saththuru sothiththida thaeva uththaravudan varuvaan aanaal Yesu kaividaar thaanaay  vanthu iratchippaar intha nalla Yesu enthan sonthamaanaarae (2) 3. Paavaththil jeevippavar paathaalaththil alinthiduvaar naano paralokaththil naalum paadal paadiduvaen ennil vaalum Yesuvodu entum vaaluvaen (2)

PowerPoint Presentation Slides for the song Santhosam Ponguthey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosam Ponguthey – சந்தோஷம் பொங்குதே PPT
Santhosam Ponguthey PPT

Santhosam Ponguthey Song Meaning

Happiness is bursting – (2)
Happiness overflows in me
Hallelujah
Jesus saved me
Totally changed me
Be happy

1. I wandered out of the way – sin
I couldn't bear the old one
He is the voice of love
Called me
On that happy day
Whose sins are forgiven (2)

2. Satturu Soditida Deva
He will come with orders
But Jesus gave up
He himself will come and save
Who is this good Jesus?
own (2)

3. He who lives in sin
He will perish in the underworld
In nano heaven
I will sing every day
With Jesus living in me

will live forever (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சந்தோஷம் பொங்குதே என்னை இயேசு என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு இரட்சித்தார்முற்றும் மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் வழி தப்பி திரிந்தேன் பாவபழியதை சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில்எந்தன் தமிழ்