Full Screen ?
 

Thalarnthu Poona Kaikalai - தளர்ந்து போன கைகளை

தளர்ந்து போன கைகளை
திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை
உறுதிப்படுத்துங்கள்!

1. உறுதியற்ற உள்ளங்களே திடன்
கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்கு பழி வாங்கும்
தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே
விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள்
திடன்கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு
ராஜா வருகிறார்!

2. அங்கே ஒரு நெடுஞ்சாலை
வழியிருக்கும் அது தூய வழி
தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன்
வழியாய்  நடந்து செல்வார்கள்

3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன்
வருவார்கள் நித்திய மகிழ்ச்சி
தலை மேலிருக்கும் சஞ்சலமும்
தவிப்பும் ஓடிப்போகும்

4. பார்வையற்றோர்
கண்களெல்லாம் பார்வை
அடையும் செவிகள்
கேட்கும் ஊனமுற்றோர்
மான்கள் போல துள்ளிக்
குதிப்பார்கள்
ஊமையர்கள் பாடிப்பாடி

மகிழ்ந்திருப்பார்கள்

Thalarnthu Poona Kaikalai Lyrics in English

Thalarnthu pona kaikalai thidappaduththungal thallaadum mulangaalkalai uraுthippaduththungal! 1. Uraுthiyatta ullangalae thidan kollungal anjaathirungal aneethikku pali vaangum theyvam varukiraar viraivil vanthu ungalaiyae viduvippaar anjaathirungal thidankollungal raajaa varukiraar Yesu raajaa varukiraar! 2. Angae oru nedunjaalai valiyirukkum athu thooya vali theettuppattaோr athan valiyaay kadanthu selvathillai meetkappattaோr athan valiyaay  nadanthu selvaarkal 3. Aanndavaraal meetkappattaோr makilnthu paati seeyon varuvaarkal niththiya makilchchi thalai maelirukkum sanjalamum thavippum otippokum 4. Paarvaiyattaோr kannkalellaam paarvai ataiyum sevikal kaetkum oonamuttaோr maankal pola thullik kuthippaarkal oomaiyarkal paatippaati makilnthiruppaarkal

PowerPoint Presentation Slides for the song Thalarnthu Poona Kaikalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalarnthu Poona Kaikalai – தளர்ந்து போன கைகளை PPT
Thalarnthu Poona Kaikalai PPT

வருகிறார் தளர்ந்து போன கைகளைதிடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களைஉறுதிப்படுத்துங்கள் உறுதியற்ற உள்ளங்களே திடன்கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழி வாங்கும்தெய்வம் வருகிறார்விரைவில் உங்களையேவிடுவிப்பார் அஞ்சாதிருங்கள்திடன்கொள்ளுங்கள்ராஜா இயேசுராஜா நெடுஞ்சாலைவழியிருக்கும் தூய வழிதீட்டுப்பட்டோர் வழியாய் தமிழ்