உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே இயேசு நாதா
இதயமெல்லாம் மகிழுதையா
1.உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
2.உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
3.கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகின்றேன்
உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri Lyrics in English
Um peedaththai suttich sutti naan varukiraேn theyvamae karaikalellaam neengida en kaikalaik kaluvukiraேn en theyvamae Yesu naathaa ithayamellaam makiluthaiyaa 1.uraththa kuralil nantip paadal paati makilkiraேn viyaththaku um seyalkalellaam eduththu uraikkiraேn 2.unthan maaraatha paeranpu en kannmun irukkirathu um thirumunnae unnmaiyaaka vaalnthu varukiraேn 3.karththaavae ummaiyae nampiyullaen thadumaattam enakkillai unthan samookam unthan makimai unnmaiyaay aengukinten
PowerPoint Presentation Slides for the song உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Peedathai Sutri – உம் பீடத்தை சுற்றி PPT
Um Peedathai Sutri PPT

