Full Screen ?
 

Um Sitham Seivathil - உம் சித்தம் செய்வதில்

உம் சித்தம் செய்வதில் தான்
மகிழ்ச்சி அடைகின்றேன்
உம் வசனம் இதயத்திலே
தினம் தியானமாய்க்
கொண்டுள்ளேன்

அல்லேலூயா மகிமை உமக்குத்தான்
அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான்

1.காத்திருந்தேன் பொறுமையுடன்
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி
மலையில் நிறுத்தினீரே
– அல்லேலூயா

2.துதிக்கும் புதியபாடல் – என்
நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
நம்புவார்கள் உம்மையே

3.எத்தனை எத்தனை நன்மைகளோ
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ண இயலாதையா
விவரிக்க முடியாதையா

4.மாபெரும் சபை நடுவில்
உம் புகழை நான் அறிவிப்பேன்
மௌனமாய் இருக்கமாட்டேன்
மனக்கண்கள் திறந்தீரே

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil Lyrics in English

Um siththam seyvathil thaan makilchchi ataikinten um vasanam ithayaththilae thinam thiyaanamaayk konndullaen Alleluya makimai umakkuththaan Alleluya maatchimai umakkuththaan 1.kaaththirunthaen poraுmaiyudan kaettirae en vaennduthalai kuliyilirunthu thookki malaiyil niraுththineerae – Alleluya 2.thuthikkum puthiyapaadal – en naavil elachcheytheerae – ummaith palarum ithaip paarththup paarththu nampuvaarkal ummaiyae 3.eththanai eththanai nanmaikalo en vaalvil neer seytheer ennna iyalaathaiyaa vivarikka mutiyaathaiyaa 4.maaperum Sabai naduvil um pukalai naan arivippaen maunamaay irukkamaattaேn manakkannkal thirantheerae

PowerPoint Presentation Slides for the song உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sitham Seivathil – உம் சித்தம் செய்வதில் PPT
Um Sitham Seivathil PPT

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil Song Meaning

By doing your will
I am happy
Your word is in the heart
Daily meditation
I have

Alleluia to You be the glory
Hallelujah glory to you

1. I waited patiently
You heard my prayer
lifted from the pit
You stopped on the hill
– Alleluia

2. New song of praise – N
You raised up in the tongue - you
Many have seen this
They will believe in you

3. So many benefits
You did in my life
Can't count
Indescribable?

4. In the midst of the Great Assembly
I will proclaim your praise
I will not remain silent
Open your eyes

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் அல்லேலூயா உமக்குத்தான் எத்தனை சித்தம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் வசனம் இதயத்திலே தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன் மகிமை மாட்சிமை காத்திருந்தேன் பொறுமையுடன் கேட்டீரே வேண்டுதலை தமிழ்