Jeevanaip Paarkkilum Um in C Scale
Cmஜீவனைப் பார்க்கிலும் உம்Fmகிருபை நல்லதுA#ஜீவனுள்ள மட்டும் பாD#டுவேன்D#உம் கிG#ருபையைCmஜீவனைப் பார்க்கிலும்Fmகிருபை இயேசுவே உம்G#7 கிருபையேG7 CmCmஓ.... இயேசுவே உம்G#7 கிருபைGயேCm
Cmஉதடுகளால் உம்மை உயர்த்G#துவேன்GFmபரிசுத்த உள்ளத்தோடு பாGடுவேன்D#பரிசுத்த கரங்களால் போற்G#றுவேன்GFmபாடிடுவேன் எந்நாCmளுமே– ஜீவனைப்
Cmவானாந்திரமான வாழ்க்கையில்Cmசத்துருக்கள் என்னை தொடர்Fmகையில்A#தனிமையில் வாழ்ந்து தவிக்Fmகையில்Gநேசித்தவர்கள் வெCmறுக்கையில்...உதடுகளால் உம்மை
Cmபிரானனை அழிக்க தேடுவோர்Cmபட்டயத்தால் வீழ்ந்து போFmவார்கள்A#பாடுகள் என்னைத் தொடர்Fmந்தாலும்Gஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிCmக்கொள்ளும்...உதடுகளால் உம்மை
Cmபடுக்கையில் உம்மை நினைக்கையில்Cmபரவசத்தோடு உம்மை தியானிக்Fmகிறேன்A#நீர் என் துணையாய் இருFmப்பதால்Gசற்றே உன் நிழலில் களிCmப்புறுவேன்...உதடுகளால் உம்மை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom