Jeevanaip Paarkkilum Um in G♯ Scale
G#mஜீவனைப் பார்க்கிலும் உம்C#mகிருபை நல்லதுF#ஜீவனுள்ள மட்டும் பாBடுவேன்Bஉம் கிEருபையைG#mஜீவனைப் பார்க்கிலும்C#mகிருபை இயேசுவே உம்E7 கிருபையேD#7 G#mG#mஓ.... இயேசுவே உம்E7 கிருபைD#யேG#m
G#mஉதடுகளால் உம்மை உயர்த்Eதுவேன்D#C#mபரிசுத்த உள்ளத்தோடு பாD#டுவேன்Bபரிசுத்த கரங்களால் போற்Eறுவேன்D#C#mபாடிடுவேன் எந்நாG#mளுமே– ஜீவனைப்
G#mவானாந்திரமான வாழ்க்கையில்G#mசத்துருக்கள் என்னை தொடர்C#mகையில்F#தனிமையில் வாழ்ந்து தவிக்C#mகையில்D#நேசித்தவர்கள் வெG#mறுக்கையில்...உதடுகளால் உம்மை
G#mபிரானனை அழிக்க தேடுவோர்G#mபட்டயத்தால் வீழ்ந்து போC#mவார்கள்F#பாடுகள் என்னைத் தொடர்C#mந்தாலும்D#ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிG#mக்கொள்ளும்...உதடுகளால் உம்மை
G#mபடுக்கையில் உம்மை நினைக்கையில்G#mபரவசத்தோடு உம்மை தியானிக்C#mகிறேன்F#நீர் என் துணையாய் இருC#mப்பதால்D#சற்றே உன் நிழலில் களிG#mப்புறுவேன்...உதடுகளால் உம்மை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom