Kattip Pitiththaen Unthan Paathaththai in A♯ Scale
A#mகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைG#A#mகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேG#இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்D#mடுமேG#இளைஞரெல்லாம் இயேசுFவுக்காய்A#mவாழ வேண்டுமேA#mஇரங்கும் ஐயா Fm மனம்A#mஇரங்குமையாF#இரங்கும் ஐயா G#மனம்A#mஇரங்குமையா
A#mதுப்பாக்கிG# ஏந்தும் கைகள் – உம்D#mவேதம் ஏந்A#mத வேண்டும்C#தப்பாமல் உG#ம் விருப்பம்D#mஎப்போதும் செA#mய்ய வேண்டும்...இரங்கும்
A#mபழிக்குG# பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்C#மன்னிக்கும் G#மனப்பான்மைD#mதேசத்தில் மA#mலர வேண்டும்...இரங்கும்
A#mபிரிந்தG# குடும்பமெல்லாம்D#mமறுபடி இணைA#mய வேண்டும்C#பெற்றோரின் கண்G#ணீர் எல்லாம்D#mகளிப்பாய் மாA#mற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom