Kattip Pitiththaen Unthan Paathaththai in C Scale
Cmகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைA#Cmகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேA#இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்FmடுமேA#இளைஞரெல்லாம் இயேசுGவுக்காய்Cmவாழ வேண்டுமேCmஇரங்கும் ஐயா Gm மனம்Cmஇரங்குமையாG#இரங்கும் ஐயா A#மனம்Cmஇரங்குமையா
Cmதுப்பாக்கிA# ஏந்தும் கைகள் – உம்Fmவேதம் ஏந்Cmத வேண்டும்D#தப்பாமல் உA#ம் விருப்பம்Fmஎப்போதும் செCmய்ய வேண்டும்...இரங்கும்
Cmபழிக்குA# பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்D#மன்னிக்கும் A#மனப்பான்மைFmதேசத்தில் மCmலர வேண்டும்...இரங்கும்
Cmபிரிந்தA# குடும்பமெல்லாம்Fmமறுபடி இணைCmய வேண்டும்D#பெற்றோரின் கண்A#ணீர் எல்லாம்Fmகளிப்பாய் மாCmற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom