Kattip Pitiththaen Unthan Paathaththai in D♯ Scale
D#mகட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தைC#D#mகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேC#இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்G#mடுமேC#இளைஞரெல்லாம் இயேசுA#வுக்காய்D#mவாழ வேண்டுமேD#mஇரங்கும் ஐயா A#m மனம்D#mஇரங்குமையாBஇரங்கும் ஐயா C#மனம்D#mஇரங்குமையா
D#mதுப்பாக்கிC# ஏந்தும் கைகள் – உம்G#mவேதம் ஏந்D#mத வேண்டும்F#தப்பாமல் உC#ம் விருப்பம்G#mஎப்போதும் செD#mய்ய வேண்டும்...இரங்கும்
D#mபழிக்குC# பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்F#மன்னிக்கும் C#மனப்பான்மைG#mதேசத்தில் மD#mலர வேண்டும்...இரங்கும்
D#mபிரிந்தC# குடும்பமெல்லாம்G#mமறுபடி இணைD#mய வேண்டும்F#பெற்றோரின் கண்C#ணீர் எல்லாம்G#mகளிப்பாய் மாD#mற வேண்டும்...இரங்கும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom