Konalum Maarupaadumaana Ulakaththil in G Scale
Gmகோணலும் மாறுபாடுமான உலகCmத்தில்FD#குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்Gmதிடுவோம்
Gmஇராஜா வருகிறார்F விரைவில் வருகிறார்D#Cmஆயத்தம் ஆயத்Fதமாவோம்DGm
Gmமுணுமுணுக்காமல் வாதாடாமல்A#அனைத்தையும் செய்து நாம் முன்னேறுFவோம்Gm.... இராஜா
Gmஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டுA#சுடர்களாய் உலகிலே ஒளி Fவீசுவோம்Gm.... இராஜா
Gmஇயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே – அவர்A#இருப்பதுபோல அவரைFக் காண்போம்Gm.... இராஜா
Gmஅற்பமான நம் சரீரங்களைA#மகிமையின் சரீரமாய் மாற்றிFடுவார்Gm.... இராஜா
Gmவெறுமனே வீணாய் ஓடவில்லை என்றA#பெருமையடைவோம் அவர் வருயிகைலேFGm.... இராஜா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom