Sthirikalukkul Roopavathiyae Chords

Emஸ்திரிகளுக்குள் ரூபவதியேDதண்ணீர்மொள்ள வந்தவளே – ஓஹோ.. ஹோAmகானானின் மானே – என்Gஎஜமானின் தேனே – நிDகண் கவரும் புள்ளிமானே Em

Emஅழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்தGஅழகு மணவாட்டியே – உAmன்Dஉள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்Gமணவாளன் நான் தாAmனே (2)EmCஉன் பற்களின் நடுவே Amவரும்Gபொற்கால துதிகளுEmக்கு – மயங்Gகும் மன்னன் DநானேEmGஉன் சொற்களின் கோர்வையால்Dஅழகு துதி தந்து என்Bmனை நீ கவர்ந்தாயே (2Em)- ரூபவதியே

Emசித்திரதையலாடை முத்திரை மோதிரம்Gஅணிந்து வருபவளேAmDஉன் நித்திரை மயக்கத்தில்Dநேசரின் மார்பினில் சாGய்ந்து மகிAmழ்பவளே (2)EmCஇத்தரை மீதிAmனில் அத்துGரை தேவனைEmGபாடி மDகிழ்பவளேEmGஉன் உத்தம புத்திரத்தில் நேDசரின்Dஇதயத்தில் இடம்Bm பெற்று மகிழ்ந்தாயே – Em- ரூபவதியே

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Em

D

Am

G

C

Bm

Em

D

Am

G

C

Bm

Em

D

Am

G

C

Bm