Vaanam Iruttiruchchi Nilavum Velichchiruchchi Chords

Emவானம் இருட்டிருச்சிEmநிலவும் வெளிச்சிருச்சிEmஆகாய மண்டBmலமும் கருநீல Cநிறமாச்சிEm – 2Bநட்சத்திர மண்டலமும்Bபூக்கள் தொடுத்திருச்சி – 2Amநடுவானம் வெDள்ளி மின்னBநம்ம ஊரும் மகிEmழ்ந்திருச்சி– வானம்

Emஎல்லோரும் வாங்கடியோவ் ஆடிEmபாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்Emஇயேசு என்று சொல்லலாம்Emகுத்தடி குத்தடி ஷீலக்காCகுனிஞ்சி குத்தடி ரெபேக்காAநம்ம ஊரு தெய்வம் தான்Emஇயேசன்னு சொல்லக்காEmஒய்யாரே ... அல்லேலூயா... ஒய்யா... A- 2DDஒய்யாரே ... அல்லேலூயா... ஒய்யாEm

Emநம்ம ஊரு தெய்வம் தான்Amஇயேசுராஜா தான் அவர்Dநன்மைகள் செய்பவரா சுற்றிEm வராறு – 2Emநம்ம Gதெரு வழியா கழுதை மேலDபவனி வர்றாரு – நம்மCஊரு மக்க ஓசDன்னாEmசொல்லி பாடுது – 2 – வானம் – குத்தடி

Emமாரி காலம் முடிஞ்சதுAmமழையும் ஓய்ந்தது நம்மDஊருக்குள்ள மண்வாசனைEmமுகத்தில் அடிக்குது – 2Emநம்ம Gதெருவெல்லாம் கொண்டாட்டம்Dவரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்மCஇயேசுராஜா வந்DததாலEmஊரெல்லாம் கொண்டாட்டம் – 3– குத்தடி

Emசெத்தவனை உயிரோடAmஎழுப்புவாருங்க – அவனைDபெத்தவனை சன்தோஷப்படுத்துவாEmருங்க – 2Gவார்த்த நீரை ரசமாக மாDற்றுவாருங்க – 2Dநோக்கி பாCர்த்தவரின்Dகஷ்டங்களை நீக்குEmவாருங்க – 3– குத்தடி

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Em

Bm

C

B

Am

D

A

G

Em

Bm

C

B

Am

D

A

G

Em

Bm

C

B

Am

D

A

G