Lyrics PPT

Itho Oru Thirantha Vasal PPT - இதோ ஓர் திறந்த வாசல்

Itho Oru Thirantha Vasal
இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே - இதை

Slide 1

Itho Oru Thirantha Vasal இதோ ஓர் திறந்த வாசல் உனக்காக எனக்காக இயேசு தருகிறார் ஒருவனும் பூட்ட முடியாதே – இதை

Slide 2

1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட அறுவடை பணியை நாம் செய்திட

Slide 3

2. கட்டுண்ட மக்களை விடுவிக்க சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட

Slide 4

3. சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட

Slide 5

4. கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க சிலுவை கொடி தேசத்திலே பறந்திட

Slide 6

5. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட மகிமையான ஊழியத்தை செய்திட

Itho Oru Thirantha Vasal – இதோ ஓர் திறந்த வாசல் PowerPoint

Itho Oru Thirantha Vasal - இதோ ஓர் திறந்த வாசல் Lyrics

Itho Oru Thirantha Vasal PPT

Download Itho Oru Thirantha Vasal – இதோ ஓர் திறந்த வாசல் Tamil PPT