Itho Oru Thirantha Vasal - இதோ ஓர் திறந்த வாசல்
இதோ ஓர் திறந்த வாசல்
Itho Oru Thirantha Vasal
இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே – இதை
1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட
2. கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட
3. சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட
4. கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
சிலுவை கொடி தேசத்திலே பறந்திட
5. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட
Itho Oru Thirantha Vasal – இதோ ஓர் திறந்த வாசல் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Itho Oru Thirantha Vasal – இதோ ஓர் திறந்த வாசல்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Itho Oru Thirantha Vasal – இதோ ஓர் திறந்த வாசல் PPT Itho Oru Thirantha Vasal PPT
Itho Oru Thirantha Vasal – இதோ ஓர் திறந்த வாசல் Song Meaning
Itho Oru Thirantha Vasal
Here is an open door
for you for me
Jesus gives
No one can lock – this
1. To redeem the perishing soul
Let us do the work of harvesting
2. To free the bound people
To rescue captive people
3. To thwart Satan's wiles
Destroy enemy strongholds
4. To inherit the land that is trodden on
Let the flag of the cross fly over the land
5. Get up and act like Jesus
To do glorious service
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar