Full Screen ?
 

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் - அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்
புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்
இலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை

புசிக்க வந்த இயேசு பசியாய் திரும்பி சென்றார்
கனிகொடாத நீயும் கனிகொடுக்கும் நாளில்
நல்ல கனிகள் கொடுத்தால் இயேசு மகிழ்ச்சி அடைவார்
ஆஹா ஆனந்தமே (3) என்றும் ஆனந்தமே

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் Lyrics in English

Antu oru naalil Yesu pasiyaay vanthaar pusikka kaniyaith thaeti aththimaraththaip paarththaar ilaikal niraintha maraththil kanikaleாntumillai pusikka vantha Yesu pasiyaay thirumpi sentar kanikodaatha neeyum kanikodukkum naalil nalla kanikal koduththaal Yesu makilchchi ataivaar aahaa aananthamae (3) entum aananthamae

இயேசு நாளில் பசியாய் புசிக்க ஆனந்தமே வந்தார் கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார் இலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை திரும்பி சென்றார் கனிகொடாத நீயும் கனிகொடுக்கும் தமிழ்