இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
பதில் நான் என்ன கொடுக்க வேண்டும்
என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை
என்றும் வாழ்த்தி புகழ்த்திடுவேன்
கொடும் பாவி என்னை (இரட்சிக்க) (2)
திரு சிரசில் அவர் முள்முடி தரித்தார்
கொடும் பாவி என்னை இரட்சிக்க
இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு Lyrics in English
Intha paakkiyam thantha Yesuvukku pathil naan enna kodukka vaenndum en poorna sakthiyodu avar naamaththai entum vaalththi pukalththiduvaen kodum paavi ennai (iratchikka) (2) thiru sirasil avar mulmuti thariththaar kodum paavi ennai iratchikka
PowerPoint Presentation Slides for the song இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு – இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்குபதில் நான் என்ன கொடுக்க வேண்டும் PPT
இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு PPT

