கொத்துவோம், கொத்துவோம்
தோட்டத்தைக் கெடுக்கும் நரிக் கூட்டத்தை
பொறாமை, பெருமை, பொல்லா யோசனை
தீய நெஞ்சில் தங்கும் துர்குணங்களை
நாடுவோம் நட்டுவோம்
வேத வார்த்தை சொல்லும் நற்குணங்களை
அன்பு, தயவு சமாதானத்தை
திவ்விய தூய இயேசு கிறிஸ்து சிந்தையை
கொத்துவோம், கொத்துவோம் Lyrics in English
Koththuvom, koththuvom thottaththaik kedukkum narik koottaththai poraamai, perumai, pollaa yosanai theeya nenjil thangum thurkunangalai naaduvom nattuvom vaetha vaarththai sollum narkunangalai anpu, thayavu samaathaanaththai thivviya thooya Yesu Kristhu sinthaiyai
PowerPoint Presentation Slides for the song கொத்துவோம், கொத்துவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொத்துவோம், கொத்துவோம் – கொத்துவோம், கொத்துவோம்தோட்டத்தைக் கெடுக்கும் நரிக் கூட்டத்தை PPT
கொத்துவோம், கொத்துவோம் PPT

