Full Screen ?
 

சிக்கு, புக்கு (2) - சிக்கு, புக்கு (2)வண்டி செல்லுது

சிக்கு, புக்கு (2)
வண்டி செல்லுது
செல்ல இயேசு ராஜாவின்
ராஜ்யம் நோக்கி
ஹலோ தம்பி, தங்கையே
பயணம் செய்ய வாராயோ
அன்பர் இயேசு – உன்னை அழைக்கிறார்
இரட்சிட்பு தேவையே
இன்றே நீ பெற்றிடு
இயேசுவோடு பயணம் செய்யலாம்

சிக்கு, புக்கு (2) Lyrics in English

Sikku, pukku (2) vannti selluthu sella Yesu raajaavin raajyam Nnokki halo thampi, thangaiyae payanam seyya vaaraayo anpar Yesu – unnai alaikkiraar iratchitpu thaevaiyae inte nee pettidu Yesuvodu payanam seyyalaam

PowerPoint Presentation Slides for the song சிக்கு, புக்கு (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிக்கு, புக்கு (2) – சிக்கு, புக்கு (2)வண்டி செல்லுது PPT
சிக்கு, புக்கு (2) PPT

இயேசு பயணம் சிக்கு புக்கு வண்டி செல்லுது செல்ல ராஜாவின் ராஜ்யம் நோக்கி ஹலோ தம்பி தங்கையே செய்ய வாராயோ அன்பர் உன்னை அழைக்கிறார் தமிழ்