Full Screen ?
 

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே - பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலேஆச்சரிய தேவ ஜனனம்

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தேவ ஜனனம்
அனைவரும் போற்றும் ஜனனம்
1. கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார்
சின்ன இயேசு தம்பிரான்

சின்ன பாலர் யாவருமே
சீராய் நேராய் நடத்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்

2. வானில் பாடல் தொனிக்குது
வீணைக் கானம் இசையுது
வையகம் முழங்குது – சின்ன பாலர்

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே Lyrics in English

Paalan jenanamaana pethlekaem ennum oorilae aachchariya thaeva jananam anaivarum pottaுm jananam 1. Kanni maeri matiyinil kannas kulira sirikkintar sinna Yesu thampiraansinna paalar yaavarumae seeraay naeraay nadaththumae mannan Yesuvaith tholuthu makila vaareer2. Vaanil paadal thonikkuthu veennaik kaanam isaiyuthu vaiyakam mulanguthu – sinna paalar

ஜனனம் சின்ன பாலர் பாலன் ஜெனனமான பெத்லெகேம் ஊரிலே ஆச்சரிய தேவ அனைவரும் போற்றும் கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார் இயேசு தம்பிரான்சின்ன தமிழ்