பாவக் கடலதில் முழ்கப் போனேன்
பாலரில் இரட்சிப்பின் கீதம் கேட்டேன்
இயேசுவின் இரட்சியும் என்று சொன்னேன்
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
மீட்டார் இயேசு (2)
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
இன்று தான் சந்தோஷம் பொங்கிடுதே
வல்லவர் இயேசு என் படகோட்டியே
கோரமாய் அலைகடல் பொங்கிடினும்
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
காத்திடுவார் (2)
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
பாவக் கடலதில் முழ்கப் போனேன் Lyrics in English
Paavak kadalathil mulkap ponaen paalaril iratchippin geetham kaettaேn Yesuvin iratchiyum entu sonnaen iratchippin padakaetti meettar Yesu meettar Yesu (2) iratchippin padakaetti meettar Yesu intu thaan santhosham pongiduthae vallavar Yesu en padakottiyae koramaay alaikadal pongitinum naeyamaay annaith thennak kaaththiduvaar kaaththiduvaar (2) naeyamaay annaith thennak kaaththiduvaar
PowerPoint Presentation Slides for the song பாவக் கடலதில் முழ்கப் போனேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவக் கடலதில் முழ்கப் போனேன் – பாவக் கடலதில் முழ்கப் போனேன்பாலரில் இரட்சிப்பின் கீதம் கேட்டேன் PPT
பாவக் கடலதில் முழ்கப் போனேன் PPT

