Full Screen ?
 

விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் - விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்புறப்படட்டும்

விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்
புறப்படட்டும்
ஐலேசா (4) ஆ ………
1. இயேசுவே எங்கள் மாலுமியாம்
அவரே எங்கள் தலைவராம்
2. அவர் தந்த வேதம் வழி காட்டியாம்
பாதைக்கு நல்ல ஒளி விளக்காம்
3. அக்கறை துறைமுகம் பரலோகமே
விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே

விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் Lyrics in English

Visuvaasak kappal purappadattum thurithamaay purappadattum ailaesaa (4) aa ……… 1. Yesuvae engal maalumiyaam avarae engal thalaivaraam 2. Avar thantha vaetham vali kaattiyaam paathaikku nalla oli vilakkaam 3. Akkarai thuraimukam paralokamae vikkinam murinthae naam karaiservomae

புறப்படட்டும் எங்கள் விசுவாசக் கப்பல் துரிதமாய் ஐலேசா ……… இயேசுவே மாலுமியாம் அவரே தலைவராம் தந்த வேதம் வழி காட்டியாம் பாதைக்கு நல்ல ஒளி தமிழ்