Full Screen ?
 

Aakramiyum Ennai Muzhuvathumaai - ஆக்ரமியும் என்னை முழுவதுமாய்

ஆக்ரமியும் என்னை முழுவதுமாய்
ஆவியானவரே – 2

என் இதயத்தை ஆக்ரமியும்
என் நினைவினை ஆக்ரமியும் – 2
என் செயல்களை ஆக்ரமியும்
ஆவியானவரே – 2

என் சரீரத்தை ஆக்ரமியும்
என் உணர்வினை ஆக்ரமியும் – 2
என் நடக்கையை ஆக்ரமியும்
ஆவியானவரே – 2

என் ஊழியத்தை ஆக்ரமியும்
என் பிரயாசத்தை ஆக்ரமியும் – 2
என் வரங்களை ஆக்ரமியும்
ஆவியானவரே – 2

Aakramiyum Ennai Muzhuvathumaai Lyrics in English

Aakramiyum ennai muluvathumaay aaviyaanavarae – 2 en ithayaththai aakramiyum en ninaivinai aakramiyum – 2 en seyalkalai aakramiyum aaviyaanavarae – 2 en sareeraththai aakramiyum en unarvinai aakramiyum – 2 en nadakkaiyai aakramiyum aaviyaanavarae – 2 en ooliyaththai aakramiyum en pirayaasaththai aakramiyum – 2 en varangalai aakramiyum aaviyaanavarae – 2

PowerPoint Presentation Slides for the song Aakramiyum Ennai Muzhuvathumaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aakramiyum Ennai Muzhuvathumaai – ஆக்ரமியும் என்னை முழுவதுமாய் PPT
Aakramiyum Ennai Muzhuvathumaai PPT

ஆக்ரமியும் ஆவியானவரே என்னை முழுவதுமாய் இதயத்தை நினைவினை செயல்களை சரீரத்தை உணர்வினை நடக்கையை ஊழியத்தை பிரயாசத்தை வரங்களை தமிழ்