ஆயிரமாயிரம் நன்மைகள்
அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே-2
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————-2)
1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே-2
2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே —2
Aayiramayiram Nanmaigal Lyrics in English
Aayiramaayiram nanmaikal anuthinam ennai soolnthida kirupaiyum irakkamum anpum konnteerae-2 nalla epinaesaraay ennai nadaththi vantheerae nanti solla vaarththai illaiyae—2( ————-2) 1.kaalai maalai ellaam vaelaiyilum ennai nadaththum um karangal naan kanntaen thaevai perukum pothu sikki thaviththidaathu uthavum um karangal naan kanntaen ellaa nerukkaththilum ennai vilaamal kaakkum anpinnalla karththarae-2 2.maranap pallaththaakkil naan nadantha vaelai meetkum um karangal naan kanntaen vaati ninta vaelai matinthidaathu ennai thaangum um karangal naan kanntaen enthan maaraavin vaalvai mathuramaay maattaுm anpin nalla karththarae —2
PowerPoint Presentation Slides for the song Aayiramayiram Nanmaigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiramayiram Nanmaigal – ஆயிரமாயிரம் நன்மைகள் PPT
Aayiramayiram Nanmaigal PPT
Aayiramayiram Nanmaigal Song Meaning
Thousands of benefits
Surround me everyday
Have mercy, compassion and love-2
Good Ebenezerai me
Conducted
No words to thank you—2( ————-2)
1. Me every morning and evening
I saw your guiding hands
Don't get stuck when demand increases
I have seen your helping hands
Me in all intimacy
Lord of love who keeps you from falling-2
2. When I walked in Death Valley
I have seen your redeeming arms
I will not die when I am withered
I have seen your arms that bear
Who will make Mara's life sweet
Good Lord of Love —2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை உம் கரங்கள் கண்டேன் நல்ல கர்த்தரே வேளை ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே எபிநேசராய் நடத்தி வந்தீரே நன்றி தமிழ்
