Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ninaivugalai Neer Thumaiaakkum - என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும்-2

பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை

En Ninaivugalai Neer Thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் Lyrics in English

en ninaivukalai neer thooymaiyaakkum
ithayaththai neer suththikariyum
kannkal kaikal seyalkal ellaam
ummai piriyappaduththattum-2

parisuththam onte alangaaramaakattum
parisuththarae um siththam seyya uthavum-2 – en ninaivukalai

PowerPoint Presentation Slides for the song En Ninaivugalai Neer Thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ninaivugalai Neer Thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் PPT
En Ninaivugalai Neer Thumaiaakkum PPT

En Ninaivugalai Neer Thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் Song Meaning

You will purify my memories
Water cleanses the heart
Eyes hands actions everything
May it please you-2

Let holiness be the adornment
Help me to do your will, O Holy One - 2 – My memories

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்