Full Screen ?
 

Alaikkiraar Yesu Aandavar - அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய்  நாமும் செல்லுவோம்
அவர் வழியில் நடந்திட
அவர் ஜெயத்தை பெற்றிட -2
சாட்சிகளாய்  என்றும்
வாழ்ந்திட – இந்நாளிலே

1. தேடினேன் தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார்
துயரினில் நம்மைத் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக்காட்டுவார்
வாருங்கள் உலகினை
நாம் வெல்லுவோம்!
துணிவுடன் ஜெயக்கொடி
நாம் ஏற்றுவோம்

2. அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
வாருங்கள் உலகினை
நாம் வெல்லுவோம்!
துணிவுடன் ஜெயக்கொடி
நாம் ஏற்றுவோம்

3. கிருபையை நித்தம் அருளுவார்
வலதுகை தந்து தாங்குவார்
தயவுடன் குற்றம் மன்னிப்பார்
தாராளம் கிட்டிச் சேருவார்
சோதனை சோகங்களை
மாற்றுவார்! சோர்வுகளை
துதிகளாக மாற்றுவார்!
வாருங்கள் உலகினை
நாம் வெல்லுவோம்!
துணிவுடன் ஜெயக்கொடி

நாம் ஏற்றுவோம்

Alaikkiraar Yesu Aandavar Lyrics in English

Alaikkiraar Yesu aanndavar aavalaay  naamum selluvom avar valiyil nadanthida avar jeyaththai pettida -2 saatchikalaay  entum vaalnthida – innaalilae 1. Thaetinaen Dhevan varukiraar thannaiyae naalum tharukiraar tholkalil nammai thaanguvaar thuyarinil nammaith thaettaுvaar sumaikalai sukangalaaka maattaுvaar valamudan vaalum valiyaikkaattuvaar vaarungal ulakinai naam velluvom! Thunnivudan jeyakkoti naam aettaுvom 2. Anpinaal ulakai aaluvaar aaviyaal nammai nirappuvaar amaithiyai entum aruluvaar aanantham nenjil polikuvaar vitiyalin geethamaaka mulanguvaar viduthalai vaalvai namakku valanguvaar vaarungal ulakinai naam velluvom! Thunnivudan jeyakkoti naam aettaுvom 3. Kirupaiyai niththam aruluvaar valathukai thanthu thaanguvaar thayavudan kuttam mannippaar thaaraalam kittich seruvaar sothanai sokangalai maattaுvaar! Sorvukalai thuthikalaaka maattaுvaar! Vaarungal ulakinai naam velluvom! Thunnivudan jeyakkoti naam aettaுvom

PowerPoint Presentation Slides for the song Alaikkiraar Yesu Aandavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaikkiraar Yesu Aandavar – அழைக்கிறார் இயேசு ஆண்டவர் PPT
Alaikkiraar Yesu Aandavar PPT

Alaikkiraar Yesu Aandavar Song Meaning

The Lord Jesus calls
We will also go eagerly
Walk in his way
-2 for him to win
As witnesses
To live - on this day

1. I seek and God comes
Gives himself the day
He will carry us on his shoulders
He will save us in sorrow
He turns burdens into pleasures
He will show you the way to live prosperously
Come on world
We will win!
Jayakodi with courage
Let's load

2. He will rule the world with love
He will fill us with the Spirit
May he grant peace forever
He will shower joy in his heart
He will ring out like a hymn of dawn
He will give us a free life
Come on world
We will win!
Jayakodi with courage
Let's load

3. He bestows grace forever
He will give support with his right hand
He forgives with kindness
He will get plenty
Experimental tragedies
Will change! Fatigue
He will turn it into praise!
Come on world
We will win!
Jayakodi with courage

Let's load

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உலகினைநாம் வெல்லுவோம்துணிவுடன் ஏற்றுவோம் நம்மை ஜெயக்கொடிநாம் அழைக்கிறார் இயேசு ஆண்டவர்ஆவலாய் நாமும் செல்லுவோம்அவர் வழியில் நடந்திடஅவர் ஜெயத்தை பெற்றிட சாட்சிகளாய் என்றும்வாழ்ந்திட இந்நாளிலே தேடினேன் தேவன் தமிழ்