அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா (உடையுதப்பா )
1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்
2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே ( என் )
நெஞ்சம் உருகுதையா
4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே
அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe Lyrics in English
Anpae kalvaari anpae ummaip paarkkaiyilae en ullam utaiyuthayyaa (utaiyuthappaa ) 1. Thaakam thaakam enteer enakkaay aengi ninteer paavangal sumantheer – engal parikaara paliyaaneer 2. Kaayangal paarkkinten kannnneer vatikkinten thooya thiru iraththamae thutikkum thaayullamae 3. Annaikkum karangalilae aannikalaa suvaami ninaiththu paarkkaiyilae ( en ) nenjam urukuthaiyaa 4. Nenjilae or oottaு nathiyaay paayuthaiyaa manitharkal moolkanumae maraுroopam aakanumae
PowerPoint Presentation Slides for the song அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே PPT
Anbe Kalvari Anbe PPT
அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe Song Meaning
Dear Calvary
Looking at you
Is my soul broken?
1. Thirst is called thirst
You longed for me
Sins Sumandir – ours
You were the atoning sacrifice
2. Seeing injuries
I am shedding tears
Pure Mr. Blood
A throbbing mother
3. In closing arms
Anila Swami
thinking (my)
Heart melting
4. A spring in the chest
Flowing like a river
Humans must drown
Reincarnation
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பே பார்க்கையிலே தாகம் கல்வாரி உம்மைப் உள்ளம் உடையுதய்யா உடையுதப்பா என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் தமிழ்
