அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே ( என் )உயிரே
3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5. மரணத்தை ஜெயித்தவரே
மன்னா பொழிந்தவரே
6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa Lyrics in English
Athikaalai naeram (arasaalum theyvam) appaa um paatham aarvamaay vanthirukkiraேn um naamam solli oyvintip paati ullam makilnthiruppaen 1. Kookkural kaetpavarae nanti nanti aiyaa kuraikalaith theerppavarae nanti nanti aiyaa 2. Pelanae kanmalaiyae periyavarae ( en )uyirae 3. Ninaivellaam aripavarae nimmathi tharupavarae 4. Nalan tharum nalmarunthae nanmaikalin ootte 5. Maranaththai jeyiththavarae mannaa polinthavarae 6. Vinnnappam kaetpavarae kannnneer thutaippavarae
PowerPoint Presentation Slides for the song அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalai Neram Appa – அதிகாலை நேரம் அப்பா PPT
Athikaalai Neram Appa PPT
அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa Song Meaning
Morning Time (King and Goddess)
Dad, I have come with interest in your feet
Chant your name without rest
I will be happy
1. Thank you, Lord, who hears the cry
Thank you sir thank you who solves grievances
2. Belane is a cliff
Great is (my) soul
3. Remember the All-Knowing One
Giver of comfort
4. Well-being medicine
Fountain of benefits
5. O conqueror of death
O manna showerer
6. The applicant
O one who wipes away tears
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி உம் கேட்பவரே ஐயா அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம் அப்பா பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் கூக்குரல் தமிழ்
