Full Screen ?
 

En Meiparae Yesaiya - என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

1. பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்

2. அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்

3. ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்

4. கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே

5. நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்

6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே

7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya Lyrics in English

En maeypparae iyaesaiyaa ennodu iruppavarae Sthoththiram Sthoththiram – 2 1. Pasumpul maeychchalilae ilaippaarach seykinteer 2. Amarntha thannnneeranntai anuthinam nadaththukireer 3. Aaththumaa thaettaுkireer apishaekam seykinteer 4. Kolum kaiththatiyum thinamum thaettidumae 5. Neethiyin paathaiyilae niththamum nadaththukireer 6. Irul soolntha pallaththaakkil nadanthaalum payamillaiyae 7. Jeevanulla naatkalellaam kirupai ennaith thodarum

PowerPoint Presentation Slides for the song என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meiparae Yesaiya – என் மேய்ப்பரே இயேசையா PPT
En Meiparae Yesaiya PPT

ஸ்தோத்திரம் செய்கின்றீர் நடத்துகிறீர் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே பசும்புல் மேய்ச்சலிலே இளைப்பாறச் அமர்ந்த தண்ணீரண்டை அநுதினம் ஆத்துமா தேற்றுகிறீர் அபிஷேகம் கோலும் கைத்தடியும் தினமும் தமிழ்