Full Screen ?
 

Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு…தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான்
அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Lyrics in English

Jeevanai vida thaevanai naesikkanum- intha selvaththai vida karththarai naesikkanum – thampi appo saaththaanai oda oda thoraththalaam avan senaikalai atiyoda akattalaam poraadu…thairiyamaay poraadu.. Vetti nichchayam viduthalai saththiyam jeevanai vida thaevanai naesikkiraேn – intha intha selvaththai vida karththarai naesikkiraேn – naan athanaal.. Saaththaanai oda oda thoraththuvaen avan senaikalai atiyoda akattaுvaen poraaduvaen..thairiyamaay poraaduvaen vetti nichchayam viduthalai saththiyam

PowerPoint Presentation Slides for the song ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை PPT
Jeevanai Vida Devanai PPT

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Song Meaning

Love God more than life - this
Love God more than wealth - brother
Then you can chase Satan away
He can wipe out his armies

Fight...fight bravely..
success guaranteed
Freedom is true

Love God more than life – this
I love the Lord more than these riches
So.. I will make Satan run away
I will destroy his armies
I will fight...I will fight bravely
success guaranteed
Freedom is true

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஓட ஜீவனை தேவனை நேசிக்கணும் செல்வத்தை கர்த்தரை சாத்தானை சேனைகளை அடியோட வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் நேசிக்கிறேன் தம்பி அப்போ தொரத்தலாம் அகற்றலாம் போராடு…தைரியமாய் தமிழ்