Full Screen ?
 

Kaalaththin Arumaiyai Arinthu Vaalaavitil - காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தைச்
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

1. மதியை யிழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் இரட்சண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ?

2. இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற
இயேசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்காலமுடியும் இராக்காலத்திலென்ன செய்வாய்?

3. முந்தி எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ!
எந்தக்காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ

Kaalaththin Arumaiyai Arinthu Vaalaavitil Lyrics in English

Kaalaththin arumaiyai arinthu vaalaavitil kannnneer viduvaayae njaalaththil paranunai naattina Nnokkaththaich seelamaay ninaiththavar moolam pilaiththiduvaay 1. Mathiyai yilanthu theeya valiyilae nee nadanthaal varungaோpam arinthidaayo? Kathiyaam iratchannya vaalvaik kanndu nee makilnthida kaalam ithuvae nalla kaalam entariyaayo? 2. Ikaththinil ooliyam akaththiyam niraivaera Yesunai alaiththaarallo makaththuva vaelaiyai maranthu thoonguvaayaanaal pakarkaalamutiyum iraakkaalaththilenna seyvaay? 3. Munthi eraemiyaa ananiyaavuk kuraiththa mutivai nee yariyaayo! Enthakkaalamum siranjaீviyen raெnnnnidaamal aetta aayaththamaay eppothum irunthidaayo

PowerPoint Presentation Slides for the song Kaalaththin Arumaiyai Arinthu Vaalaavitil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalaththin Arumaiyai Arinthu Vaalaavitil – காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் PPT
Kaalaththin Arumaiyai Arinthu Vaalaavitil PPT

காலம் காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தைச் சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் மதியை யிழந்து தீய வழியிலே தமிழ்