Full Screen ?
 

Kalangaathae Makanae - கலங்காதே மகனே

கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார்

மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார்

உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்

தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்

Kalangathe Magane – Kalangaathae Makanae Lyrics in English

Kalangaathae makanae kalangaathae makalae kanmalaiyaam Kristhu kaividavae maattar malaikal peyarnthu pokalaam kuntukal asainthu pokalaam manathurukum Dhevan maaridavae maattar ulakam veraுththup paesalaam kaaranaminti nakaikkalaam unnai pataiththavaro ullangaiyil aenthuvaar theemai unnai anukaathu thunpam uraividam nerungaathu sellum idamellaam thootharkal kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Kalangathe Magane – Kalangaathae Makanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangaathae Makanae – கலங்காதே மகனே PPT
Kalangaathae Makanae PPT

கலங்காதே மாட்டார் போகலாம் உன்னை மகனே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மலைகள் பெயர்ந்து குன்றுகள் அசைந்து மனதுருகும் தேவன் மாறிடவே உலகம் வெறுத்துப் பேசலாம் தமிழ்